×

மாநிலங்களின் நிதியை குறைக்க பிரதமர் மறைமுக முயற்சி..!!

டெல்லி: 2014ல் பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க மோடி மறைமுகமாக முயற்சி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழுவுடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசித்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநிலங்களின் நிதியை குறைக்க பிரதமர் மறைமுக முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Modi ,Finance Committee ,PM ,Dinakaran ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...