பெங்களூரு: பெங்களூரு பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி அருகே உள்ள காலி நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து வெடிபொருளை கைப்பற்றியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. டிராக்டரில் போலீஸ் நடத்திய சோதனையில் வெடிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
The post பெங்களூரு பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.