ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131, ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர்.
The post இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: இந்தியா 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு appeared first on Dinakaran.