×

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். 1,72,412 பேர் கட்டணம் செலுத்தியும், 1,47,863 பேர் சான்றிதழை பதிவேற்றியும் விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளனர்.

The post பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...