×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Edappadi Palanisami ,Chennai ,Eadapadi Palanisami ,Chennai Greenways Road ,of ,General ,Edapadi Palanisami ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!