×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது. மதுரையில் வருகிற 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Chennai ,Madurai ,Dinakaran ,
× RELATED முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி