×

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக மூத்த நிர்வாகிகளும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி? appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Delhi ,CHENNAI ,AIADMK ,General Secretary ,President ,Draupathi Murmu ,Home Minister ,Amit Shah ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...