×

பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர ஜி20 மாநாட்டில் தீர்மானம்..!!

டெல்லி: பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்கள் ஊக்குவிக்கவும் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

The post பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர ஜி20 மாநாட்டில் தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Tags : G20 ,Delhi ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!