×

ஆப்கானிஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அதிகாலை 4.51 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 17 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவானது. பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

The post ஆப்கானிஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்