×

கனவுகளை அடைவதற்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: கனவுகளை அடைவதற்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் இளைஞர்களுக்கு திறன்களை காட்ட ஒரு புதிய தளம். உலகின் பெரிய நிறுவனங்கள் உற்பத்திக்காக இந்தியாவை நோக்கி வருகின்றன. மிகவும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வலுவான நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

The post கனவுகளை அடைவதற்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Prime Minister Narendra Modi ,Delhi ,Narendra Modi ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்...