×

ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரவியை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம்!

சென்னை: ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரவியை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம் நடத்தவுள்ளனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தாமதப்படுத்துவதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரவியை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Governor Ravi ,Chennai ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி