- சேலம் டிமுக
- மாநில மாநாடு
- சேலம்
- திமுக இளைஞர் மாநிலம்
- மாநாட்டில்
- சலம் திமுக இளைஞர் மாநில மாநாடு
- ட்ரோன் ஷோ கண்காட்சி
- தின மலர்
சேலம்: சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டு ட்ரோன் ஷோ கண்காட்சி நடத்தபட்டது. ட்ரோன்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ட்ரோன் ஷோவை முதல்வர் பார்வையிட்டார். மாநாட்டு திடலில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யபட்ட ட்ரோன் ஷோ கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
The post சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 1,000 ட்ரோன்களை பறக்கவிட்டு ட்ரோன் ஷோ கண்காட்சி appeared first on Dinakaran.