- ஆளுநர் மளிகை
- தாசாகரம் கூட்டணி
- சைதாப்பேட்டை
- சென்னை
- திசுவாகம் கூட்டணி
- சைதாப்பேட்டை
- ஆளுநர் மளிகை
- தாழாகம் கூட்டணி
- தின மலர்
சென்னை: ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரியும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்காததை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.