×

தீபாவளி பண்டிகையை ஒட்டி, கடந்த 3 நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, கடந்த 3 நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி, கடந்த 3 நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai Central Railway Station ,Diwali festival ,Chennai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20...