×

மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது!

சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகளில் 4 இடங்களில் வாகன நிறுத்தம் அமைத்து, முதற்கட்டமாக 2 வாகனங்களை பயன்பாட்டிற்கு சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள், முதியோர் மெரினா கடற்கரைக்கு எளிதில் செல்லும் வகையில், பேட்டரி வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது! appeared first on Dinakaran.

Tags : Marina Beach ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!