- பசும்பன்
- தேவர் குருபூஜா திருவிழா எடபாடி பழனிசாமி:
- சென்னை
- ஆதிமுகா
- எடப்பாடி பழனிசாமி
- தேவர் குர்பூஜா விழா
- முத்துரமலிங்கதேவர் குருபூஜா விழா
- எடபாடி பழனிசாமி:
சென்னை: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதாக அதிமுக அறிவித்துள்ளது. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார். அக்.30-ம் தேதி காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
The post தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அறிவிப்பு appeared first on Dinakaran.