×

டெல்லியில் ராகுல்காந்தியை இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளதாக தகவல்..!!

டெல்லி: கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ராகுல்காந்தியை இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவும் நிலையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஏற்கனவே காங். கட்சி தலைவர் கார்கேவை டெல்லியில் அவரது இல்லத்தில் சித்தராமையா சந்தித்திருந்தார்.

The post டெல்லியில் ராகுல்காந்தியை இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief of Karnataka ,Sitaramaiah ,Rakulkandi ,Delhi ,Former ,Chief of ,Karnataka Sitaramaiah ,Chief President ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு