×

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள நிலையில் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நடைபெற்றது.

The post டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Finance Minister Thangam Tennaras ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Thangam Tennarasu ,Finance ,Tamil ,Nadu ,Thangam Tennaras ,
× RELATED அன்னபூர்ணா சீனிவாசன் அவமதிப்பு;...