×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் இன்று தமிழகம் வருகை

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் ஆகியோர் இன்று தமிழகம் வருகை புரிய உள்ளனர். சென்னையில் இன்று மாலை இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் இன்று தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Punjab ,Bhagavad Mann ,Tamil Nadu ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...