×

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 2.93 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ரூ. 2.93 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாஷ்கண்டில் இருந்து தங்க நகைகளை கடத்தி வந்த 8பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லி விமான நிலையத்தில் ரூ. 2.93 கோடி மதிப்புள்ள 5.3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Delhi Airport ,Delhi ,Tashkund ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!