×

டெல்லியில் நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணையில் பாதியில் வெளியேறிய மொய்த்ரா

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணைக்கு ஆஜரான மஹுவா மொய்த்ரா பாதியில் வெளியேறினார். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்வி எழுப்பியதால் பாதியில் வெளியேறியதாக மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். நன்னடத்தை குழுவின் தலைவர் செயல்பாடே நன்னடத்தை குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளது என மொய்த்ரா கூறினார்.

The post டெல்லியில் நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணையில் பாதியில் வெளியேறிய மொய்த்ரா appeared first on Dinakaran.

Tags : Moitra ,Delhi ,Mahua Moitra ,Parliamentary Conduct Committee ,
× RELATED டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு!!