×

டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வான் கைது!!

டெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வானை போலீசார் கைது செய்தனர். தீவிரவாதி ரிஸ்வான் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வெகுமதியை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

 

The post டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ரிஸ்வான் கைது!! appeared first on Dinakaran.

Tags : ISIS ,Delhi ,Rizwan ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!