இந்தியா டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை Jun 11, 2024 தில்லி அமைச்சர் அதிஷி உத்திரப்பிரதேசம் டெல்லி : டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தகவல் அளித்துள்ளார். The post டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை appeared first on Dinakaran.
மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்
அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு
ஆந்திராவில் ஓடும் கோதாவரி-காவிரியை இணைக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
எங்களை சிறையில் அடைத்தாலும் இந்திராகாந்தி ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை: லாலுபிரசாத் யாதவ் பேச்சு
சீன எல்லை அருகே பரபரப்பு; ராணுவ டாங்கியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங், கார்கே, ராகுல் இரங்கல்
2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
மோடி அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை அமல்: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் தயார்