×

டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒன்றிய அமைச்சக இணை இயக்குநர் உட்பட 4 பேர் கைது..!!

டெல்லி: டெல்லியில் ரூ.4 லட்சம் வாங்கிய ஒன்றிய அமைச்சக இணை இயக்குநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் அமைச்சக இணை இயக்குநர்கள் மஞ்சித் சிங், புனித் துகால், தொழில்நுட்ப அதிகாரி ருகி அரோரா மீது லஞ்ச புகார் அளிக்கப்பட்டுள்ளது. அலோக் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை சேர்ந்த ரசாப் ரைசாதா என்பவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒன்றிய அமைச்சக இணை இயக்குநர் உட்பட 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Union Ministry ,Delhi ,Joint Director ,Dinakaran ,
× RELATED நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்...