சென்னை: கியூட் பி.ஜி. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது. நேற்றுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post கியூட் பி.ஜி. நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.