- உலக கோப்பை கிரிக்கெட்
- உலகக்கோப்பை துடுப்பாட்ட தொடர்
- இங்கிலாந்து
- இந்தியா
- இங்கிலாந்து
- நியூசிலாந்து
- கிழக்கு ஆப்பிரிக்கா
- தின மலர்
முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் 1975ம் ஆண்டு நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கிழக்கு ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. உலக கோப்பை வரலாற்றில் முதல் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. 60 ஓவர்கள் கொண்டதாக நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 60 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்தது. இதனால் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
The post உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 71 நாள்… appeared first on Dinakaran.