×

கிரிக்கெட்டுக்கும், ராமருக்கும் என்ன தொடர்பு?: சீமான் கேள்வி

சென்னை: கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என சீமான் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் இயந்திர வாக்குப்பதிவு முறையை கைவிட வேண்டும் என திருச்சியில் நாம் தமிழர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

The post கிரிக்கெட்டுக்கும், ராமருக்கும் என்ன தொடர்பு?: சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rama ,Seaman ,Chennai ,Lord ,Seeman ,India ,
× RELATED டூவீலரில் லிப்ட் தருவதுபோல் பெண்ணிடம் நகை பறிப்பு