×

காலநிலை மாற்றம்: மாநில செயல்திட்டம் 2.0 உருவாக்கம்

சென்னை: மாறிவரும் காலநிலையால் ஏற்படும் வாய்ப்புகள், அபாயம் கருத்தில் கொண்டு காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டம் 2.0 உருவாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் தோறும் இயக்கம்.

The post காலநிலை மாற்றம்: மாநில செயல்திட்டம் 2.0 உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...