×

தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,795 கனஅடியாக அதிகரிப்பு..!!

தேனி: தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,795 கனஅடியாக அதிகரித்துள்ளது. வைகை அணைக்கு நேற்று காலை 1,327 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் 3,795ஆக உயர்ந்துள்ளது.

The post தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,795 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Theni ,Vaigai Dam… ,Dinakaran ,
× RELATED வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்