×

காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது

திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீஸ் கைது செய்தது.

The post காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Thiruthani R. ,Congress ,Rajendran ,Hari Krishnan ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...