- Vijayatharani
- காங்கிரஸ் கட்சி
- பாஜக
- தில்லி
- சட்டமன்ற உறுப்பினர்
- விளவங்கோடு
- சட்டப்பேரவை
- காங்கிரஸ்
- தமிழ்நாடு காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாக விஜயதரணி இருந்து வருகிறார். காங்கிரஸ் சார்பில் 3-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதரணி? appeared first on Dinakaran.