×

கோவை சரக டி.ஐ.ஜி.விஜயகுமார் மறைவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரிகள் சங்கம் இரங்கல்..!!

கோவை: கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. டி.ஐ.ஜி. விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

The post கோவை சரக டி.ஐ.ஜி.விஜயகுமார் மறைவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரிகள் சங்கம் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : IPS Officers Association ,Coimbatore ,Vijayakumar ,Coimbatore Cargo ,IPS Officers' Association ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...