×

கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

கோவை: கோவையில் நேற்று ஒரேநாளில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த குற்றவாளிகள் 5 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். தகவல் கிடைத்த 5 மணி நேரத்தில் வழிப்பறி குற்றவாளிகளை தனிப்படை மடக்கிப் பிடித்து கைது செய்தது.

The post கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!