கோவை: கோவை விமான நிலையம் அருகே போலீஸ் எனக்கூறி 62 சவரன் தங்க சங்கிலி பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரை, காவலர்கள் உடையில் வந்த 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அப்துல் ரசாக்கை காரில் கடத்தி 62 சவரன் தங்க நகைகளை பறித்த கும்பல், அவரை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளது. அப்துல் ரசாக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மகேந்திரன், குருதேவா, திருமூர்த்தி, மகேஷ்வரனை தனிப்படை கைது செய்தது.
The post கோவை விமான நிலையம் அருகே போலீஸ் எனக்கூறி 62 சவரன் பறித்த 4 பேர் கைது!! appeared first on Dinakaran.
