×

சென்னை தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வங்கிகளை ஊக்குவிப்பது குறித்து அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி பிரதிநிதிகள், தலைமைச் செயலர் புதிய உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Gold South India ,Chennai Leadership Secretariat ,Chennai ,PTI ,Gold South Nadu ,secretariat ,Tamil Nadu Govt ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...