×

முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவர் கைது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Toothukudi BJP ,John Ravi ,Chief Minister ,Chennai ,Mu. K. Police ,Tuthukudi BJP ,Stalin ,Tuthukudi ,BJP ,
× RELATED சொல்லிட்டாங்க…