- முதல் அமைச்சர்
- பிஎம்
- ஜி.கே.
- மத்திய தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சர்
- புபேந்திர யாதவ்
- ஸ்டாலின்
- சென்னை
- யூனியன் தொழிற்கல்விளை
- மற்றும் சுற்றாடல் அமைச்சர்
- கி.மு.
- கெ யூனியன் தொழிற்கல்வி
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக பூபேந்திர யாதவ் சந்தித்தார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு appeared first on Dinakaran.