×

வேலூரில் பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

வேலூர்: வேலூரில் பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

 

The post வேலூரில் பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Periyar ,Vellore ,M. K. Stalin ,Vellore Panchayat Union ,M.K.Stal ,
× RELATED அரசின் நலத்திட்டங்கள் குறித்து...