×

SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லி : ஒன்றிய அரசின் வரி வருவாயில் 50% வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்றும் ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் மோடியிடம் வலியுறுத்தினார்.

The post SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,PM K. Stalin ,Delhi ,Chief Minister ,Modi ,Nithi Aayog ,Union Government ,K. Stalin ,BMSRI Schools ,Dinakaran ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...