×

பத்திரிகை சுதந்திர தினம் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பத்திரிகை சுதந்திர தினம் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Press Independence Day ,Chennai ,Chief Minister ,G.K. Stalin ,Tamil ,Nadu ,G.K. Social ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!