×
Saravana Stores

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித்துறையில் 47.19% கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைத்துள்ளதையும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Tamilnadu government ,CHENNAI ,Tamil Nadu government ,Commercial Tax Department ,M.K.Stalin. ,DMK government ,Dinakaran ,
× RELATED புறப்படட்டும் புதுப்படை வெல்லட்டும்...