×

ஒடிசா முதல்வர் நவீன் பட்டாயக்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்டாயக்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். தமிழகத்தில் இருந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க உள்ளதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.

 

The post ஒடிசா முதல்வர் நவீன் பட்டாயக்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Navin Patayakai ,Chief of ,Tamil ,Nadu ,CM. ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,CM ,Navin Pattayakai ,Chief President of Tamil ,BC ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து