×

ஜன.11ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு..!!

கடலூர்: மழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஜனவரி 11ல் நடைபெறும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். தொலைதூர கல்வி மையத்தின் தேர்வுக்கு ஜனவரி 11ல் நடைபெறும் என பதிவாளர் சிங்காரவேலு அறிவித்துள்ளார்.

 

The post ஜன.11ல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Annamalai University ,Cuddalore ,Registrar ,Singharavelu ,Chidambaram ,Annamalai University ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை பல்கலையில் துணைவேந்தரை...