×

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. unom.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக கூடுதல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். தவறுபவர்கள் அக்.25ம் தேதிக்கு வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,Aryar Chennai ,Dinakaran ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்