×

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,O. Paneer Selvam ,Greenways Road ,Paneer ,Selvam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை...