×

சென்னை நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் மற்ற மாவட்டங்களில் வெப்பம் சற்று தணிந்துள்ளது.

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில் appeared first on Dinakaran.

Tags : Nungambakkam, Chennai ,Chennai ,Chennai Nungambakkam ,Meenambakkam ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கம் தனியார்...