×

சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் பயணிக்கலாம்: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம். மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் சிறப்புக் கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில்களில் நாளை கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையில் பயணிக்கலாம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,Metro Rail ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடியுடன் இணைந்து மெட்ரோ ரயில்...