- சென்னை மெரினா
- அமைச்சர் ஏ.வி.வேலு
- சென்னை
- அன்னா மெமோரியல்
- பொது பணிகள்
- அமைச்சர்
- ஏ.வி.வேலு
- முதல் அமைச்சர்
சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணிகள் 97% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அண்ணா நினைவிடத்தை புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். முதலமைச்சரிடம் தேதி பெறப்பட்டு கலைஞர் நினைவிடம் விரைவில் திறக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
The post சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணிகள் 97% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.