×

சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதி கீழே விழுந்து செவிலியர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதி கீழே விழுந்து செவிலியர் உயிரிழந்தார். நிறுத்தப்பட்ட லாரி மீது பைக் மோதி செவிலியர் உமாதேவி கீழே விழுந்தபோது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது.

The post சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதி கீழே விழுந்து செவிலியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai's ,Vandalur-Meenjoor ,Chennai ,Vandalur-Meenjur ,
× RELATED சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில்...