×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,695-க்கு விற்பனை; சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.93க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்...